Wednesday, 30 December 2015

இசை உலகம்
முதல் பருவப் பாடத் திட்டம்

ஆண்டு 3

வாரம்

திகதி
தலைப்பு / தொகுதி
உள்ளடக்கத் தரநிலை
கற்றல் தரநிலை
கட்டு
குறிப்பு
1

தொகுதி 1

இசை அனுபவம்

1.1  பல்வேறு அமைப்பில் பாடலினைத் தன்னிச்சையாகவும் குழுவாரியாகவும் பாடுதல்

1.1.6    பாடல் வரிகளைச் சரியான உச்சரிப்புடன்
    பாடுதல். ( , , , , யு )

B1D1E1
B1D1E2
B1D1E3
CD 2 TRACK 01- 04
2

இசை அனுபவம்

1.1  பல்வேறு அமைப்பில் பாடலினைத் தன்னிச்சையாகவும் குழுவாரியாகவும் பாடுதல்

1.1.6    பாடல் வரிகளைச் சரியான உச்சரிப்புடன்
    பாடுதல். ( , , , , யு )

B1D1E1
B1D1E2
B1D1E3
CD2 TRACK 05-08
3-4

புதிய இலக்கு
இசை அனுபவம்

1.1  பல்வேறு அமைப்பில் பாடலினைத்
தன்னிச்சையாகவும் குழுவாரியாகவும் பாடுதல்

1.2 தாளக்கருவிகளைத் தன்னிச்சையாக 
அல்லது  குழுவாரியாகப் பல்வேறு தாள அமைப்புகளைக் கொண்டு இசைத்தல்

1.1.6    பாடல் வரிகளைச் சரியான உச்சரிப்புடன்
    பாடுதல். ( , , , , யு )

1.2.1    வாத்தியக் கருவிகளை  நாடிக்கேற்ப
இசைத்தல்
-    தோற்றப்பாங்கு
-    இசைக்கும் விதம்

B4D2E6
B5D2E6
B5D2E2
B5D3E1
B6E2D2
B6D2E7

CD1 TRACK 01-02
5

தொகுதி 2

டோ,ரே,மீ சுருதி
இசை அனுபவம்

1.1  பல்வேறு அமைப்பில் பாடலினைத் தன்னிச்சையாகவும் குழுவாரியாகவும் பாடுதல்

1.1.3   டோ,ரே,மீ சுருதியினை நாதப்படி பாடுதல்
-    சுருதியினைப் பல்வகை நாதப்படி பாடுதல்
B1D1E4
B5E2E5
D6E2E5
CD2 TRACK 09-12
6

இசை அனுபவம்

1.1  பல்வேறு அமைப்பில் பாடலினைத் தன்னிச்சையாகவும் குழுவாரியாகவும் பாடுதல்

1.1.3   டோ,ரே,மீ சுருதியினைப் நாதப்படி பாடுதல்
-    சுருதியினை பல்வகை நாதப்படி பாடுதல்
B1D1E4
B5E2E5
D6E2E5
CD2 TRACK 13-16
CD2 TRACK
17-20
7

இசை அனுபவம்

1.1  பல்வேறு அமைப்பில் பாடலினைத் தன்னிச்சையாகவும் குழுவாரியாகவும் பாடுதல்

1.1.3   டோ,ரே,மீ சுருதியினை நாதப்படி பாடுதல்
-    சுருதியினை பல்வகை நாதப்படி பாடுதல்
B1D1E4
B5E2E5
D6E2E5
CD2 TRACK 09-20
8

தொகுதி 3

இசை அனுபவம்

1.1  பல்வேறு அமைப்பில் பாடலினைத் தன்னிச்சையாகவும் குழுவாரியாகவும் பாடுதல்

1.1.5     இசை அழுத்தத்திற்கேற்ப பாடுதல்
-    மென்மை (p )
-    உரக்க  ( ƒ  )
B1D1E5
B5D2E7
B6D2E4
B6D2E6

மின் அட்டை
9

தொகுதி 3

என் கதை
இசை அனுபவம்

1.2 பல்வேறு அமைப்பில் பாடலினைத் தன்னிச்சையாகவும் குழுவாரியாகவும் பாடுதல்

1.1.6     இசை அழுத்தத்திற்கேற்ப பாடுதல்
-    மென்மை (p )
-    உரக்க  ( ƒ  )

CD1 TRACK 03-04
CD2 TRACK 21-22
10

தொகுதி 4
ஹேய், நண்பர்களே
இசை அனுபவம்

1.3 இசைக்கேற்ப துலங்குதல்
1.3.1 இசை அழுத்தத்திற்கேற்ப, சுருதிக்கேற்ப, வேக 
     அளவிற்கேற்ப மற்றும் இசை ஒலிக்கேற்ப
     துலங்குதல்
-    இசை அழுத்தம் ( உரக்க / மென்மை )
-    சுருதி ( உயர்வு / தாழ்வு )
-    வேக அளவு ( விரைவு / மெது )
-    ஓசை ( நீண்ட / குறுகிய )
B1D1E1 B1D1E2 B1D1E3
B1D1E5
B5D1E1
B5D1E2
B5D1E3
B5D1E4
B5D2E1
B5D2E3
B5D2E4
B6D2E3

CD1 TRACK 05-06

11

தொகுதி 4
ஹேய், நண்பர்களே
இசை அனுபவம்

1.3 இசைக்கேற்ப துலங்குதல்
1.3.1 இசை அழுத்தத்திற்கேற்ப, சுருதிக்கேற்ப, வேக 
     அளவிற்கேற்ப மற்றும் இசை ஒலிக்கேற்ப
     துலங்குதல்
-    இசை அழுத்தம் ( உரக்க / மென்மை )
-    சுருதி ( உயர்வு / தாழ்வு )
-    வேக அளவு ( விரைவு / மெது )
-    ஓசை ( நீண்ட / குறுகிய )

CD1 TRACK 05-06

12

தொகுதி 5
பூந் தோட்டம் செல்வோம்
இசை அனுபவம்

1.1  பல்வேறு அமைப்பில் பாடலினைத்
தன்னிச்சையாகவும் குழுவாரியாகவும் பாடுதல்
1.1.1    சரியான தோற்றப்பாங்குடனும் குரல் வளத்துடனும் பாடுதல்
-    அமரும் தோற்றப்பாங்கு
-    நிற்கும் தோற்றப்பாங்கு
-    மூச்சை உள் இழுத்தல்
-    மூச்சை வெளியிடுதல்

மின் அட்டை

13

இசை அனுபவம்

1.1  பல்வேறு அமைப்பில் பாடலினைத்
தன்னிச்சையாகவும் குழுவாரியாகவும் பாடுதல்
1.1.2    சரியான தோற்றப்பாங்குடனும் குரல் வளத்துடனும் பாடுதல்
-    அமரும் தோற்றப்பாங்கு
-    நிற்கும் தோற்றப்பாங்கு
-    மூச்சை உள் இழுத்தல்
-    மூச்சை வெளியிடுதல்

B2D1E10
B5D2E6
B5D2E8
B6D2E7
B6D2E8
CD2 TRACK 01-08

14

இசை அனுபவம்

1.1  பல்வேறு அமைப்பில் பாடலினைத்
தன்னிச்சையாகவும் குழுவாரியாகவும் பாடுதல்
1.1.2    சரியான தோற்றப்பாங்குடனும் குரல் வளத்துடனும் பாடுதல்
-    அமரும் தோற்றப்பாங்கு
-    நிற்கும் தோற்றப்பாங்கு
-    மூச்சை உள் இழுத்தல்
-    மூச்சை வெளியிடுதல்

CD1 TRACK 07-08

15

இசை அனுபவம்

1.2 பல்வேறு அமைப்பில் பாடலினைத்
தன்னிச்சையாகவும் குழுவாரியாகவும் பாடுதல்
1.1.6    பாடல் வரிகளைச் சரியான உச்சரிப்புடன்
       பாடுதல். ( , , , , யு )

மின் அட்டை
16-17

தொகுதி 6
இசை அனுபவம்

1.1  பல்வேறு அமைப்பில் பாடலினைத் தன்னிச்சையாகவும் குழுவாரியாகவும் பாடுதல்

1.1.1    ஒலியின் தொனித்தன்மையை   
        வெளிப்படுத்துதல்
-    இயற்கைச் சூழல்
-    பிராணிகள்
-    அன்றாட நடவடிக்கைகள்
-    வாகனம்

B1D1E1
B2D2E1
B2D1E7
B5D1E6

18

இசை உருவாக்கம்

2.1  உருவாக்கத்திறனில் அமைந்த இசை கருதுகோலினை இயற்றுதல்

2.1.1  மேம்படுத்தப்படக்கூடிய பொருள்களின் வழி
      பல்வேறு ஒலியினை உருவாக்குதல்.
      மேம்படுத்தப்படக்கூடிய பொருள்களின் 
      உதாரணங்கள்:
-    கொட்டாங்குச்சி
-    நெகிழிப்புட்டி ( botol plastik)
-    பென்சில்
-    அடிக்கோல்
-    கரண்டி

B6D1E1
B6D1E2
B6D1E3
B6D1E4 B6D1E6
B6D3E3

19-20

இசை உருவாக்கம்

2.1  உருவாக்கத்திறனில் அமைந்த இசை கருதுகோலினை இயற்றுதல்

2.1.2   குறியீடுகளைக் கொண்டு இலகுவான தாள  
       வடிவமைப்பினை உருவாக்குதல்.

B6D1E6
B6D2E1
B6D2E3

No comments:

Post a Comment