இசைக்கல்வி ஆண்டுத்திட்டம்
ஆண்டு 4 (KSSR)
வாரம்
|
அலகு
|
கற்றல்
திறன்
|
உள்ளடக்கத்திறன்
|
Tahap
Penguasaan
|
|
1
|
1 இசை அனுபவம்
-சீரான மூச்சு, சரியான உச்சரிப்பு, தொனி
சுதி, தாளத்திற்கு ஏற்ப பாடுதல்.
-பாடலை குறைந்த தாள அளவில் பாடுவர்.
-கேட்ட இசைக்கேற்ப அசைவுகள் செய்வர்.
- தாள அளவிற்கேற்ப அசைவுகள் செய்வர்.
-தாள அளவிற்கேற்ப ரெக்கொடரை இசைத்தல்.
|
1.1 தனியாகவும், குழுக்களாகவும் பலவிதமான நோட்களைப் பாடுவர்.
|
1.1.1பாடலை ஏற்ற தொனியுடன் பாடுவர்.
-குறுகிய இசை குறியீடு.
|
1
Bernyanyi dengan cara mengajuk pic.
2
Bernyanyi dengan cara mengajuk pic dan sebutan
yang betul.
3.
Bernyanyi dengan cara mengajuk pic artikulasi
dan dinamik.
4.
Bernyanyi dengan cara mengajuk pic artikulasi dan dinamik yang betul.
5.
Bernyanyi dengan cara mengajuk pic artikulasi dan dinamik yamg betul dan konsisten.
6.
Bernyanyi dengan cara mengajuk pic artikulasi dan dinamik yang betul secara ekspresif dan konsisten.
|
|
2
|
|
|
1.1.2சுற்றுப் பாடலைப் பாடுவர்.
|
|
|
3
|
|
|
1.1.3டோ,ரொ,மி,பா,சோ,லா
–சோல்பா வரிகளைப் பாடுவர்.
-சோல்பா வரிகளை பலவித தாள வரிசையில் பாடுவர்.
|
14.01.14
Nabi S.A.W Birthday
|
|
4
|
|
|
1.1.4 ஸ்தகாத்தோ,லெகாத்தோ ஆகியவற்றுக்கிடையே காணும் வேறுபாட்டை பாடலில் பயன்படுத்துவர்.
|
20.01.14
Kedah Sult.bday
|
|
5
|
|
|
1.1.5தாளத்திற்கேற்ப பாடுதல்.
-மென்மையான ஓசை (p)
-உரத்த ஓசை (f)
-மிதமான உரத்த ஓசை (mf)
|
31.01.2014-03.02.2014
Cuti
tahun Baru Cina
|
|
6
|
|
|
1.1.6எழுத்துகளைச் சரியாக உச்சரித்தல்.
-சரிகமபதநிச வரிசையைப் பாடலில் பயன்படுத்துதல்.
|
|
|
7
|
|
1.2தனியாகவும், குழுக்களாகவும் ஸ்கோரில் உள்ள தாளக்
கருவிகளை இசைத்தல்.
|
1.2.1ஸ்கோரில் உள்ள தாள அமைப்பில் படி தாளக் கருவிகளை இசைத்தல்.
2/4, 3/4,
4/ 4
|
1.
memainkan alat perkusi dengan cara
mengajuk corak irama dan
dinamik.
2.
memainkan alat perkusi dengan
cara mengajuk corak irama dan dinamik mengikut tempo.
3.
memainkan alat perkusi dengan
cara mengajuk corak irama dan dinamik
mengikut tempo berdasarkan skor.
4.
memainkan alat perkusi dengan
cara mengajuk corak irama dan dinamik yang betul .
5.
memainkan alat perkusi dengan
cara mengajuk corak irama dan dinamik
mengikut tempo berdasarkan skor secara
konsisten.
6.
memainkan alat perkusi dengan
cara mengajuk corak irama dan dinamik
mengikut tempo berdasarkan skor secara ekspresif
dan konsisten.
|
|
8
|
|
|
1.2.2வேகத்திற்கு ஏற்ப இசைக் கருவிகளை இசைக்கத் தூண்டுதல்.
|
|
|
9
|
|
|
1.2.3 சீரான தாள அளவோடு இசைக்கருவிகளை இசைத்தல். பாடுதல்.
--மென்மையான ஓசை (p)
-மிதமான ஓசை (mp)
-உரத்த ஓசை (f)
மிதமான உரத்த ஓசை
(mf)
|
|
|
10
|
|
1.3இசைக்கு ஏற்ப அசைவுகளை மேற்கொள்ளுதல்.
|
1.3.1கேட்ட இசைக்கு ஏற்ப உடலை அசைத்தல்.
-முகபாவனை
-மெட்டு /தாளம்
|
1.
meniru pergerakan berdasarkan
melodi.
2.
melakarkan pergerakan yang ditetapkan berdasarkan melodi.
3.
melakarkan pergerakan yang ditetapkan berdasarkan ekspresif diri .
4.
melakarkan pergerakan yang ditetapkan mengikut tema yang diberi berdasarkan melodi dan ekspresif diri.
5. Membuat interprestasi dan eksperesi diri melalui pergerakan
terhadap muzik yang didengar.
6.Merancang pergerakan kreatif dan
muzik yang didengar dan melakukan pergerakan secara ekspresif
|
|
11
|
|
1.4சரியான முறையுடன் ரெக்கோடரை வாசித்தல்.
|
1.4.1ஒவ்வொரு ‘பார்’ ஆக பயிற்றுவித்தல்/ இசைத்தல்.
|
1.memainkan
rekoder dengan cara meniru teknik
permainan rekorder.
2.
memainkan rekoder dengan penjarian dan
perlidahan yang betul.
3.
Memainkan frasa lagu mengikut tempo
berdasarkan skor.
4.
Memainkan frasa melodi / melodi
kaunter dengan ton yang baik mengikut tempo berdasarkan skor.
5.
Memainkan frasa melodi melodi kaunter
dengan ton yang baik mengikut
tempo berdasarkan skor.
6.
Memainkan frasa melodi melodi kaunter dengan
ton yang baik mengikut tempo secara ekspresif berdasarkan skor.
|
|
12
|
|
|
1.4.2ஸ்கோருக்கு ஏற்ப ரெக்கோடரை இசைத்தல்.
- இசைக் குறியீடுகளுக்கு ஏற்ப அசைதல்.
- முதன்மை மெட்டு, பின் தொடர் மெட்டு இசைத்தல்.
-சூழல் முறையில் மெட்டுக்களை இசைத்தல்.
|
|
|
|
|
|
CUTI PERTENGAHAN TAHUN
|
23.03.14-
|
27.03.14
|
13
|
|
|
1.4.3பல்வேறு தாளத்திற்கு ஏற்ப ரெக்கோடரை இசைத்தல். -விரைவான ஓசை
-மெதுவான ஓசை
|
1.memainkan
rekoder dengan cara meniru teknik
permainan rekorder.
2.
memainkan rekoder dengan penjarian dan
perlidahan yang betul.
3.
Memainkan frasa lagu mengikut tempo
berdasarkan skor.
4.
Memainkan frasa melodi / melodi
kaunter dengan ton yang baik mengikut tempo berdasarkan skor.
5.
Memainkan frasa melodi melodi kaunter
dengan ton yang baik mengikut
tempo berdasarkan skor.
6.
Memainkan frasa melodi melodi kaunter dengan
ton yang baik mengikut tempo secara ekspresif berdasarkan skor.
1.Menerima nilai murni dalam aktiviti
muzik.
2.
Menerima nilai murni dan mempamerkan dalam
aktiviti muzik.
3.
Mengamalkan nilai murni dalam aktiviti muzik.
4.
Sentiasa mengamalkan nilai murni
dalam aktiviti muzik.
5.Sentiasa
mengamalkan
nilai
murni dalam aktiviti muzik dan menjadi
contoh kepada murid lain.
6. Sentiasa mengamalkan
nilai
murni dalam aktiviti muzik dan menjadi
contoh kepada murid lain.
|
|
14
|
|
|
1.4.4ரெக்கோடரில் தாளத்திற்கு ஏற்ப இசைக்கப்
பயன்படுத்துதல்.
-விரைவான ஓசை (p)-மெதுவான ஓசை(f)
|
|
|
15
|
|
1.5 இசை நடவடிக்கைகளில் காணப்படும் நன்நடத்தை மதிப்புகளை அறிதல்.
|
1.5.1 இசைக்கருவிகள் நடவடிக்கைகள் மூலம் நன்நடத்தை மதிப்புகளை அறிதல்.
|
|
|
16
|
2 இசையை உருவாக்குதல்.
-இசைக்குறியீடுகளைக் கொண்டு தாள அமைப்புகளை உருவாக்குதல்.
|
2.1 மறுபயனீட்டுப் பொருள்களைக் கொண்டு இசைக்கருவிகளை உருவாக்குதல்.
|
2.1.1 இசைக்கருவிகளைக் கொண்டு ஓசையை உருவாக்குதல்.
|
1.
Mengajuk corak irama dan melodi
yang didengar.
2.Mengenalpasti kesan bunyi yang
didengar.
3.Mengaplikasikan
pengetahuan Muzik yang sesuai untuk menghasilkan
kesan bunyi.
4.
Mengaplikasikan pengetahuan Muzik yang sesuai untuk menghasilkan kesan bunyi berdasarkan situasi yang diberi.
5.Mengimprovasikan
idea muzik yang diberi untuk
Menghasilkan
karya muzik.
6. Mencipta karya muzik
untuk mengiringi persembahan.
|
|
17
|
|
|
2.1.2 இசைக்குறியீடுகளைக் கொண்டு தாள அமைப்புகள் உருவாக்குதல். 2/4
|
01.05.14-CUTI
HARI PEKERJA
|
|
18
|
|
|
2.1.2 இசைக்குறியீசுகளைக் கொண்டு தாள அமைப்புகள் உருவாக்குதல். 2/4
|
13.05.14-HARI
WESAK
|
|
19
|
|
|
2.1.3 செவிமசுத்த பாடலுக்கு ஏற்ற தாள அமைப்பை உருவாக்குதல்.
- தாளத்திற்கு ஏற்ப பாடுதல்.
-பாட்டுக்கு எதிர்பாட்டு / மாற்றி பாடுதல்.
|
1.
Mengajuk corak irama dan melodi
yang didengar.
2.Mengenalpasti kesan bunyi yang
didengar.
3.Mengaplikasikan
pengetahuan Muzik yang sesuai untuk menghasilkan
kesan bunyi.
4.
Mengaplikasikan pengetahuan Muzik yang sesuai untuk menghasilkan kesan bunyi berdasarkan situasi yang diberi.
5.Mengimprovasikan
idea muzik yang diberi untuk
Menghasilkan
karya muzik.
6. Mencipta karya muzik
untuk mengiringi persembahan.
|
|
20
|
|
|
முதலாம் ஆண்டு
சோதனை
|
|
|
21
|
|
|
2.1.3 செவிமசுத்த பாடலுக்கு ஏற்ற தாள அமைப்பை உருவாக்குதல்.
- தாளத்திற்கு ஏற்ப பாடுதல்.
-பாட்டுக்கு எதிர்பாட்டு / மாற்றி பாடுதல்
|
|
|
|
|
28.05.2014.-14.06.14
|
CUTI PENGGAL
PERTAMA
|
|
|
22
|
3 பல்வகை இசை
-மாணவர்கள் கேட்ட பல விதமான இசைகளையும் கருவிகளையும் கண்டறிவர்.
|
3.1பல்வகை இசைக்கருவிகளின் இசையை உணர்தல்.
-பிரபல இசை
-மலேசியர்களின் பாரம்பரிய இசை
-மேற்கத்திய பாரம்பரிய இசை
-ஆசிய இசை
|
3.1.1 கேட்ட இசைகளைக் கண்டறிதல்.
-இசைக்கருவிகள்
-படைக்கும் முறைகள்
|
1.Mengecam muzik yang didengar
/ditonton.
2.Menyatakan cara persembahan muzik yang didengar /ditonton.
3.Mengenalpasti ciri-ciri muzik muzik yang didengar /ditonton secara bersepadu.
4.Membicarakan muzik yang didengar /ditonton dengan mengaplikasikan pengetahuan muzik.
5.
Membicarakan muzik pilihan sendiri yang didengar /ditonton dengan
mengaplikasikan pengetahuan muzik.
6 Membuat penilaian muzik yang didengar /ditonton dan mengenal pasti identity utama muzik.
|
|
23
|
|
|
3.1.1 கேட்ட இசைகளைக் கண்டறிதல்.
-இசைக்கருவிகள்
-படைக்கும் முறைகள்
|
1.Mengecam muzik yang didengar
/ditonton.
2.Menyatakan cara persembahan muzik yang didengar /ditonton.
3.Mengenalpasti ciri-ciri muzik muzik yang didengar /ditonton secara bersepadu.
4.Membicarakan muzik yang didengar /ditonton dengan mengaplikasikan pengetahuan muzik.
5.
Membicarakan muzik pilihan sendiri yang didengar /ditonton dengan
mengaplikasikan pengetahuan muzik.
6 Membuat penilaian muzik yang didengar /ditonton dan mengenal pasti identity utama muzik.
|
|
24
|
|
3.2 இசைப்பயிற்சிகள் மூலம் நன்னெறிப் பண்புகளை அறிதல்.
|
3.2.1 இசைப்பயிற்சிகள் மூலம் நன்னெறிப் பண்புகளை அமுல்படுத்துதல்.
-ஒத்துழைப்பு
-பொறுப்பு
|
29.06.14-
AWAL RAMADHAN
|
|
25
|
|
|
3.2.1 இசைப்பயிற்சிகள் மூலம் நன்னெறிப் பண்புகளை அமுல்படுத்துதல்.
-ஒத்துழைப்பு
-பொறுப்பு
|
|
|
26
|
4
இசைக்குறியீடுகளை வாசித்தலும், எழுதுதலும்.
-
மாணவர்கள் நோட்கள், பார்க்கோடுகள் ஆகியவற்றை கூறுதலும், எழுதுதலும்.
|
4.1நோட்களை படித்தலும், எழுதுதலும்.
|
4.1.1
நோட்டின் குறியீடுகள்
|
1.Mengenal notasi muzik.
2. Mengetahui dan memahami notasi
muzik.
3.Mengetahui
dan memahami dan menulis semula notasi muzik pada baluk.
4.Menulis notasi muzik pada baluk.
5.
Menulis notasi muzik pada baluk dengan
betul dan tepat.
6.Menulis
notasi muzik pada baluk dengan betul dan tepat secara konsisten.
|
|
27
|
|
|
|
|
|
28
|
|
|
- முடிவுக்கோடு
(garis penamat)
|
28-29.07.14-CUTI
HARI RAYA PUASA
|
|
29
|
|
|
4.1.2 சுரங்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கூறுதலும், எழுதுதலும். G, A , B ,C’, D’
|
|
|
30
|
|
|
|
||
31
|
|
|
1.Mengenal notasi muzik.
2. Mengetahui dan memahami notasi
muzik.
3.Mengetahui
dan memahami dan menulis semula notasi muzik pada baluk.
4.Menulis notasi muzik pada baluk.
5.
Menulis notasi muzik pada baluk dengan
betul dan tepat.
6.Menulis
notasi muzik pada baluk dengan betul dan tepat secara konsisten
|
|
|
32
|
|
|
4.1.3 இசைக்குறியீடுகளின் மதிப்பும், ஓய்வுக்குறியீடுகளையும் எழுதுதல்.
|
|
|
33
|
|
|
4.1.3 இசைக்குறியீடுகளின் மதிப்பும், ஓய்வுக்குறியீடுகளையும் எழுதுதல்.
|
31.08.14-CUTI
MERDEKA
|
|
34
|
|
|
4.1.3 இசைக்குறியீடுகளின் மதிப்பும், ஓய்வுக்குறியீடுகளையும் எழுதுதல்.
|
|
|
|
|
|
CUTI 4.1.4
PERTENGAHAN TAHUN
|
14.08.2014 -
|
18.08.2014
|
35
|
|
|
4.1.4 நேரக்குறியை எழுதுதல்.
- எண்ணிக்கைக் கொண்ட நேரக்குறியீடுகளை எழுதுதல்.
2/4 , 4/4
2- பாரில் உள்ள இசைக்குறியீடின் எண்ணிக்கை
4- இசைக்குறியீட்டின் வகை
|
|
|
36
|
|
|
4.1.4 நேரக்குறியை எழுதுதல்.
- எண்ணிக்கைக் கொண்ட நேரக்குறியீடுகளை எழுதுதல்.
2/4 , 4/4
2- பாரில் உள்ள இசைக்குறியீட்டின் எண்ணிக்கை
4- இசைக்குறியீட்டின் வகை
|
|
|
37
|
|
|
4.1.4 நேரக்குறியை எழுதுதல்.
- எண்ணிக்கைக் கொண்ட நேரக்குறியீடுகளை எழுதுதல்.
2/4 , 4/4
2- பாரில் உள்ள இசைக்குறியீடின் எண்ணிக்கை
4- இசைக்குறியீட்டின் வகை
|
1.Mengenal notasi muzik.
2. Mengetahui dan memahami notasi
muzik.
3.Mengetahui
dan memahami dan menulis semula notasi muzik pada baluk.
4.Menulis notasi muzik pada baluk.
5.
Menulis notasi muzik pada baluk dengan
betul dan tepat.
6.Menulis
notasi muzik pada baluk dengan betul dan tepat secara konsisten
|
05.10.14-CUTI
HARI RAYA HAJI
|
38
|
|
|
4.1.4 நேரக்குறியை எழுதுதல்.
- எண்ணிக்கைக் கொண்ட நேரக்குறியீடுகளை எழுதுதல்.
2/4 , 4/4
2- பாரில் உள்ள இசைக்குறியீடின் எண்ணிக்கை
4- இசைக்குறியீட்டின் வகை
|
|
|
39
|
|
|
4.1.4 நேரக்குறியை எழுதுதல்.
- எண்ணிக்கைக் கொண்ட நேரக்குறியீடுகளை எழுதுதல்.
2/4 , 4/4
2- பாரில் உள்ள இசைக்குறியீடின் எண்ணிக்கை
4- இசைக்குறியீட்டின் வகை
|
23.10.14-
CUTI HARI DEEPAVALLI
|
|
40
|
|
|
இறுதி ஆண்டு
சோதனை
|
|
|
41
|
|
|
நேரக்குறியை எழுதுதல்.
- எண்ணிக்கைக் கொண்ட நேரக்குறியீடுகளை எழுதுதல்.
2/4 , 4/4
2- பாரில் உள்ள இசைக்குறியீடின் எண்ணிக்கை
4- இசைக்குறியீட்டின் வகை
|
|
|
42
|
|
|
பள்ளி
இறுதி ஆண்டு நடவடிக்கைகள்
|
|
|
No comments:
Post a Comment